23.02.2022  – மாலை 05:30 PM மணியளவில் TNEBEA திருப்பத்தூர் கிளை சார்பாக மாதந்திர கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில்  பொறியாளர் கழக தலைவர் மதிப்பிற்குரிய பொறியாளர். K.இந்திராணி Madam அவர்களும், கழக பொது செயலாளர் மதிப்பிற்குரிய பொறியாளர். T.ஜெயந்தி Madam அவர்களும் காணொளி மூலமாக கலந்து கொண்டு கழகத்தின் நிகழ்வுகள் பற்றியும், பொறியாளர்களின் நலன் குறித்தும் மிகவும் தெளிவாக சிறப்புரை ஆற்றினார்கள். கழக மண்டல செயலாளர் மதிப்பிற்குரிய Er.ஜெயபிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.